About j krishnamurti biography in tamil
About j krishnamurti biography in tamil full...
About j krishnamurti biography in tamil language
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே) (ஜே.
கிருஷ்ணமூர்த்தி) (மே 11, 1895 - பிப்ரவரி 17, 1986) சிந்தனையாளர். குரு, அமைப்பு, வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள் அல்லாத ஆன்மிகப் பாதையையும், அதற்கு மாற்றாக மனிதனின் சுதந்திரச் சிந்தனையையும் வலியுறுத்தியவர். தத்துவ அறிவு, உளவியல் கூறுமுறைகள், அறிவார்ந்த பகுப்பாய்வுகள் ஆகியவற்றை நிராகரித்தார்.
உண்மையைக் கூர்ந்து நோக்குவதன் வழியாக அறியலாம் என்றும் உண்மை என்பது பாதையல்லாத நிலம் என்பதையும் தன் உரைகளின் மையமாகச் சொன்னார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சித்தூரிலுள்ள மதனப்பள்ளி எனும் கிராமத்தில் ஜிட்டு நாராயணய்யா, சஞ்சீவம்மா இணையருக்கு மே 11, 1895-ல் பிறந்தார்.
About j krishnamurti biography in tamil
1909-ல் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை பிரம்ம ஞான சங்கம் (தியோசபிகல் சொசைட்டி) யில் எழுத்தராகப் பணியாற்ற வேண்டி குடும்பத்துடன் சென்னையிலுள்ள அடையாருக்கு இடம்பெயர்ந்தார். மார்ச் 6, 1910-ல் கிருஷ்ணமூர்த்தி தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட்டால் தத்தெடுக்கப்பட்டார்.
எத